»   »   »  தனுஷ் கொடி பட ஆடியோ ரிலீஸ்... எளிமையாக நடந்த விழா - வீடியோ

தனுஷ் கொடி பட ஆடியோ ரிலீஸ்... எளிமையாக நடந்த விழா - வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தனுஷ் நடிக்கும் கொடி படத்தின் ஆடியோ இன்று எளிமையான முறையில் வெளியிடப்பட்டது. துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள கொடி திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். தனுஷ் படத்திற்கு முதன் முறையாக சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் வெற்றிமாறன், நாயகி அனுபாமா ஆகியோர் பங்கேற்றனர்.

English summary
Actor Dhanush political thriller ‘Kodi’ Movie Audio release was held today.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil