புல் ஸ்டாப்பை அழித்து என் வாழ்க்கையைத் தொடக்கி வைத்தவர் சீனு ராமசாமி: விஜய் சேதுபதி நெகிழ்ச்சி
சென்னை: இனி தனக்குப் பட வாய்ப்புகள் கிடைக்காது, வேறு வேலைக்கு போக வேண்டியது தான் என எண்ணிய காலகட்டத்தில், தென்மேற்குப் பருவக்காற்று மூலம் மீண்டும் தன் வாழ்க்கையைத் தொடக்கி வைத்தவர் இயக்குநர் சீனு ராமசாமி தான் என தர்மதுரை பட செய்தியாளர் சந்திப்பில் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார் நடிகர் விஜய் சேதுபதி.
வீடியோ:
More from Filmibeat
dharma durai vijay sethupathi seenu ramasamy tamil cinema oneindia tamil videos தர்மதுரை விஜய் சேதுபதி சீனு ராமசாமி தமிழ் சினிமா


Click it and Unblock the Notifications











