»   »   »  தர்மதுரை ஆடியோ ரிலீஸ்: சீனு ராமசாமிக்கு நன்றி சொன்ன ஹீரோயின்கள்- வீடியோ

தர்மதுரை ஆடியோ ரிலீஸ்: சீனு ராமசாமிக்கு நன்றி சொன்ன ஹீரோயின்கள்- வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தர்மதுரை படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய நடிகைகள் ஐஸ்வர்யா, சிருஷ்டி டாங்கே ஆகியோர் இயக்குநர் சீனு ராமசாமிக்கு நன்றி கூறினர்.

விஜய் சேதுபதி - தமன்னா நடிப்பில் உருவாகியிருக்கும் தர்மதுரை படத்தின் ஆடியோ வெளியீடு இன்று சென்னை சத்யம் திரையரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவுக்கு இயக்குனர் பாலா, தயாரிப்பாளர்கள் சங்க செயலாளர் டி.சிவா, நடிகர்கள் ரமணா, ஜே.கே.ரித்தீஷ், கஞ்சா கருப்பு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

நடிகைகள் சிருஷ்டி டாங்கே, ஐஸ்வர்யா ராஜேஷ், இயக்குனர் தங்கர் பச்சான், காமெடி நடிகர் கஞ்சா கருப்பு, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா உள்ளிட்ட படக்குழுவினரும் பங்கேற்று பேசினர்.

English summary
Dharmadurai Audio launch today on Sathyam cinemas.Heroines thanks to Director Seenu Ramasamy.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil