எங்கிட்ட மோதாதே... 'சாதனை நடிகர்கள்' ரஜினி, கமலுக்கு சமர்ப்பணமாகும் புதிய படம்- வீடியோ
சென்னை: எங்கிட்ட மோதாதே திரைப்படத்தின் பாடல் வெளியிட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் கதாநாயகன் நட்டி (எ ) நட்ராஜ், ஈராஸ் சாகர் , படத்தில் மற்றுமொரு கதாநாயகனாக நடித்திருக்கும் ராஜாஜி, சஞ்சிதா ஷெட்டி , பார்வதி நாயர், இயக்குநர் ராமு செல்லப்பா, இசையமைப்பாளர் நடராஜன் சங்கரன் , கணேஷ்சந்தரா, பாடலாசிரியர் யுகபாரதி, படத்தொகுப்பாளர் அத்தியப்பன் சிவா , ஸ்டன்ட்மாஸ்டர் மைகேல் ஆகியோர் கலந்து கொண்டனர். சாதனை நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் அவர்களுக்கு சமர்ப்பணம் செய்ய கூடிய ஒரு படைப்பாக இப்படம் இருக்கும் எனப் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
Comments
engitta modhathey rajini audio launch oneindia tamil videos எங்கிட்ட மோதாதே ரஜினி இசை வெளியீட்டு விழா


Click it and Unblock the Notifications