»   »   »  பைன்டஸ் ஆப் நடத்திய கபாலி இலவச டிக்கெட் போட்டி - வீடியோ

பைன்டஸ் ஆப் நடத்திய கபாலி இலவச டிக்கெட் போட்டி - வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகம் முழுவதும் கபாலி காய்ச்சல் பரவியுள்ளது. ரஜினி ரசிகர்களுக்காக பைன்டஸ் என்ற மொபைல் ஆப் நிறுவனம் போட்டி நடத்தி இலவச டிக்கெட்டுகளை வழங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் காளி பங்கேற்று ரசிகர்களுக்கு நடிகர்கள் டேனியல், காளி வெங்கட் வந்து டிக்கெட்டுகளை கொடுத்தனர்.

English summary
Fyndus app distribute free ticket for fans in Chennai.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil