பூஜையுடன் தொடங்கியது ஜி.வி.பிரகாஷின் ‘அடங்காதே’... சரத், மந்த்ராபேடி பங்கேற்பு- வீடியோ
சென்னை: அறிமுக இயக்குநர் சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், சரத்குமார் இணைந்து நடிக்கும் அடங்காதே படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது. இப்படத்தின் நாயகியாக சுரபி நடிக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு மந்திரா பேடி மீண்டும் இப்படம் மூலம் தமிழில் நடிக்க இருக்கிறார். வட இந்திய போலீஸ் அதிகாரி வேடத்தில் அவர் நடிக்க இருக்கிறார். இப்படத்தின் பூஜையிலும் அவர் கலந்து கொண்டார்.
வீடியோ:
More from Filmibeat
adangathey gv prakash sarathkumar pooja oneindia tamil videos அடங்காதே ஜிவி பிரகாஷ் சரத்குமார் பட பூஜை மந்த்ரா பேடி சுரபி


Click it and Unblock the Notifications











