»   »   »  விக்ரம் இன்னும் இளமையாய் இருக்கார்... இருமுகன் ஆடியோவில் புகழ்ந்த சிவா- வீடியோ

விக்ரம் இன்னும் இளமையாய் இருக்கார்... இருமுகன் ஆடியோவில் புகழ்ந்த சிவா- வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : விக்ரம் இன்னும் இளமையாய் இருக்கார். இளம் நடிகர்களுக்கு அவர் இன்ஸ்பிரேசன் என்று இருமுகன் ஆடியோ விழாவில் புகழ்ந்துள்ளார் நடிகர் சிவகார்த்திக்கேயன்.

சியான் விக்ரம், நித்யா மேனன் மற்றும் நயன்தாரா ஆகியோரது நடிப்பில் உருவாகி வரும் படம் இருமுகன். ரசாயனத்தைப் பயன்படுத்தி திருநங்கையாக மாறுவதை இப்படம் சித்தரிக்கிறது. ஹரீஸ் ஜெயராஜ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தை ஆனந்த் சங்கர் இயக்கியுள்ளார். இதன் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன், நிவின் பாலி ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

English summary
Sivakarthikeyan speaks Irumugan Audio release.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil