»   »   »  போகன் என்னுடைய கதை... ‘கையில் காயத்துடன்’ ஐசரி கணேஷ் மீது இயக்குநர் ஆண்டனி பரபரப்பு புகார்- வீடியோ

போகன் என்னுடைய கதை... ‘கையில் காயத்துடன்’ ஐசரி கணேஷ் மீது இயக்குநர் ஆண்டனி பரபரப்பு புகார்- வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ரோமியோ ஜூலியட் படத்தை இயக்கிய லட்சுமண் இயக்கத்தில் ஜெயல் ரவி, அரவிந்த்சாமி, ஹன்சிகா நடித்துள்ள படம் போகன். இப்படம் டிசம்பர் மாதம் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் போகன் படத்தின் கதை தன்னுடையது என ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான ஆண்டனி என்பவர் புகார் தெரிவித்துள்ளார். அந்த புகாரில், 'அல்வா என்ற படத்தை, தான் ஏற்கனவே கதை எழுதி இயக்கியதாகவும், நிதிப் பற்றாக்குறை காரணமாக படம் பாதியிலேயே நின்றுவிட்டது என்றும் இந்நிலையில், திரைப்பட தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் உள்ளிட்ட 3 பேர், தன்னுடைய கதையை திருடி போகன் என்ற திரைப்படத்தை தயாரித்து வருவதாகவும்' அவர் தெரிவித்துள்ளார். அதோடு, தன்னை ஆள் வைத்து தாக்கிய ஐசரி கணேஷ் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், ஆண்டனி வலியுறுத்தியுள்ளார்.

English summary
All is not well with team Bogan as the director of the film Lakshman is now facing plagiarism charges. Cinematographer-turned-director Antony, who has done the camera work for the yet-to-be released Asurakulam, claims that the story of Bogan is his.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil