டிக் டிக் டிக்... கமல் படத்தலைப்பில் ஜெயம் ரவி... அதர்வா படத்தில் போலீசாகும் நயன்- சினிபிட்ஸ்
சென்னை: கடந்த 35 ஆண்டுகளுக்கு முன் பாரதிராஜா இயக்கத்தில் கமல் நடித்த டிக் டிக் டிக் படத்தின் தலைப்பை தனது புதிய படத்திற்கு சூட்டியுள்ளார் நடிகர் ஜெயம் ரவி. இப்படத்தினை சக்தி சவுந்தரராஜன் இயக்குகிறார். இதேபோல், மறைந்த நகைச்சுவை நடிகர் நாகேஷின் சர்வர் சுந்தரம் படத்தலைப்பில் சந்தானம் புதிய படமொன்றில் நடித்து வருகிறார். இவை ஒருபுறம் இருக்க, தொடர்ந்து வித்தியாசமான கதாபாத்திரங்களாக தேர்வு செய்து நடித்து நடிகை நயன்தாரா, இமைக்கா நொடிகள் என்ற புதிய படமொன்றி போலீஸ் ஆகிறார். இப்படத்தின் நாயகன் அதர்வா என்பது குறிப்பிடத்தக்கது.
வீடியோ:
Comments
jayam ravi kamal nayanthara police santhanam tamil cinema oneindia tamil videos ஜெயம் ரவி கமல் நயன்தாரா போலீஸ் சந்தானம் தமிழ் சினிமா


Click it and Unblock the Notifications