»   »   »  மெகா ஹிட்டான கபாலி... 'சக்சஸ் மீட்'டில் கேக் வெட்டி கொண்டாடிய படக்குழுவினர் - வீடியோ

மெகா ஹிட்டான கபாலி... 'சக்சஸ் மீட்'டில் கேக் வெட்டி கொண்டாடிய படக்குழுவினர் - வீடியோ

Posted By: Staff
Subscribe to Oneindia Tamil

சென்னை: கபாலியின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, கபாலி படக்குழுவினர் சக்ஸர் மீட் வைத்து கொண்டாடினர்.

பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்த கபாலி படம் வெளியான சில நாட்களிலேயே வசூலில் சாதனை படைத்தது. முதல் 6 நாட்களிலேயே ரூ.320 கோடியை கடந்துவிட்டதாம். தற்போது வெற்றிகரமாக தியேட்டர்களில் ஓடி வரும் காபாலி படத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையில் நேற்று அப்படத்தின் வெற்றி விழா நடைபெற்றது. இதில், ரஜினியைத் தவிர்த்து இயக்குநர் பா.ரஞ்சித், தயாரிப்பாளர் தாணு உட்பட கபாலி படக்குழுவினர் பலர் கலந்து கொண்டனர்.

English summary
At the success meet of Kabali, the makers have revealed that the film has grossed Rs 320 crore worldwide in six days.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil