»   »   »  செவாலியே விருது... தாயுள்ளம் கொண்ட ரசிகர்களுக்கு சமர்ப்பணம்.. கமல் உருக்கம்- வீடியோ

செவாலியே விருது... தாயுள்ளம் கொண்ட ரசிகர்களுக்கு சமர்ப்பணம்.. கமல் உருக்கம்- வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் கமல்ஹாசனுக்கு பிரான்ஸ் நாட்டின் மிக உயரிய விருதான "செவாலியே' விருது வழங்கப்படும் என்று அந்த நாட்டின் கலாசார அமைச்சகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், "நாலு வயது முதல் என் கைபிடித்து, படியேற்றி, பீடத்தில் அமர்த்திப் பார்க்கும் தாய்மையுள்ளம் கொண்ட ரசிகர்களுக்கு இந்த விருது அர்ப்பணம்" என நன்றி தெரிவித்துள்ளார்.

வீடியோ:

English summary
After being named as the next recipient of the prestigious Chevalier Award given by the Government of France, Ulaganayagan Kamal Haasan has sent Thanks audio messages in perfectly accentuated English and chaste and eloquent Tamil.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil