»   »   »  செவாலியர் விருதுக்கு கமலுக்கு வாழ்த்து... பிரபு தேவா சம்பளம்... வடசென்னை: சினி பிட்ஸ் வீடியோ

செவாலியர் விருதுக்கு கமலுக்கு வாழ்த்து... பிரபு தேவா சம்பளம்... வடசென்னை: சினி பிட்ஸ் வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: உலக நாயகன் கமலுக்கு செவாலியர் விருது அறிவிக்கப்பட்டதற்கு பல திரை உலக பிரபலங்கள் நேரில் சந்தித்து வாழ்த்து கூறி வருகின்றனர். கத்தி ரிமேக்கான சிரஞ்சீவியின் 150வது படத்தில் 2 பாடல்களுக்கு நடனம் அமைத்துள்ள பிரபு தேவாவிற்கு ரூ. 1 கோடி சம்பளம் அளிக்கப்பட்டுள்ளதாம்.

வடசென்னையில் விஜய் சேதுபதிக்கு ஜோடியான ஆண்டிரியா, காக்கா முட்டை பட இயக்குநரின் கடைசி விவசாயி, அதர்வாவின் அடுத்த படத்தில் நான்கு ஹீரோயின் என சுவாரஸ்ய தகவல்களை தாங்கி வருகிறது சினிபிட்ஸ்

English summary
Interesting cine bits news in Kamalhassan, Chirancheevi 150 film, Vadachennai and Atharva acts with 4 heroine.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil