»   »   »  கருப்புப் பணம் பற்றிய காமெடி படம்... ‘கண்ணுல காச காட்டப்பா’-வீடியோ

கருப்புப் பணம் பற்றிய காமெடி படம்... ‘கண்ணுல காச காட்டப்பா’-வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பழம்பெரும் நடிகர் மேஜர் சுந்தர்ராஜனின் மகனும், நடன இயக்குனருமான மேஜர் கெளதம் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய படம் 'கண்ணுல காச காட்டப்பா'. அரவிந்த் ஆகாஷ் நாயகனாகவும், சாந்தினி நாயகியாகவும் நடித்துள்ள இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய படக்குழுவினர், " இப்படம் கருப்புப் பணம் பற்றிய கதைக்களத்தைக் கொண்டது. ஆனால், காமெடியாக அதைச் சொல்லி இருக்கிறோம். படத்திற்கு சென்சாரில் யு சான்றிதழ் கிடைத்துள்ளது" என்றனர்.

English summary
Kannula kasa kattappa is an upcoming tamil movie directed by actor and choreographer Major Gowtham.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil