»   »   »  காஷ்மோரா... நிச்சயமாக ‘பாகுபலி’ கிடையாது: கார்த்தி விளக்கம்- வீடியோ

காஷ்மோரா... நிச்சயமாக ‘பாகுபலி’ கிடையாது: கார்த்தி விளக்கம்- வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தோழா படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு கோகுல் இயக்கத்தில் கார்த்தி மூன்று விதமான ரோலில் நடித்துள்ள படம் காஷ்மோரா. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் ஸ்ரீதிவ்யா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் காட்சிகளைப் பார்த்த மக்கள், இது பாகுபலி போன்ற படமாக இருக்கலாம் என சமூகவலைதளங்களில் கருத்து தெரிவித்திருந்தனர். இந்நிலையில், சென்னையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட கார்த்தி, "இப்படம் நிச்சயமாக பாகுபலி போன்றது கிடையாது' என விளக்கமளித்துள்ளார்.

English summary
Actor Karthi has clarified that his upcoming movie Kashmora is different from Baahubali.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil