»   »   »  கத்திச்சண்டை... தினமும் ஷூட்டிங்கிற்குப் போவதே போருக்கு போவது போல் இருந்தது: சுராஜ்- வீடியோ

கத்திச்சண்டை... தினமும் ஷூட்டிங்கிற்குப் போவதே போருக்கு போவது போல் இருந்தது: சுராஜ்- வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சுராஜ் கதை, திரைக்கதை எழுதி இயக்கும் படம் கத்திச்சண்டை. விஷால் நாயகனாக நடிக்கும் இப்படத்தில், நாயகியாக தமன்னா நடித்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய இயக்குநர் சுராஜ், "விஷால், தமன்னா, வடிவேலு, சூரி என பெரிய நட்சத்திரப் பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது. இதனால் தினமும் படப்பிடிப்பிற்கு செல்வதே போருக்குச் செல்வது போல் இருந்தது" என்றார்.

English summary
The trailer and audio of Vishal Krishna and Tamannaah Bhatia-starrer Kaththi Sandai was released on Friday, 04 November. The video is loaded with action, romance and comedy elements.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil