»   »   »  "வடிவேலு இல்லாமல் ‘கத்திச் சண்டை’ இல்லை"... ஆடியோ ரிலீசில் விஷால் புகழாரம்- வீடியோ

"வடிவேலு இல்லாமல் ‘கத்திச் சண்டை’ இல்லை"... ஆடியோ ரிலீசில் விஷால் புகழாரம்- வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சுராஜ் இயக்கத்தில் விஷால், தமன்னா, வடிவேலு, சூரி நடித்துள்ள படம் - கத்தி சண்டை. நீண்ட இடைவேளைக்குப் பின் வடிவேலு மீண்டும் நகைச்சுவை வேடத்தில் இப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அப்போது அதில் கலந்து கொண்டு பேசிய விஷால், "என்னிடம் சூரஜ் கதையைச் சொன்னபோது நான் அவரிடம் சொன்னேன், இந்தக் கதையில் வடிவேலுவை நடிக்க வையுங்கள். நானும் நடிக்கிறேன் என்றேன். பிறகு வடிவேலு இந்தப் படத்தில் நடிப்பதாக ஒப்புக்கொண்டபிறகே நடிக்க சம்மதம் சொன்னேன். இப்படத்தில் நான் நடிக்க வடிவேலு தான் காரணம். வடிவேலு இல்லாமல் கத்திச்சண்டை இல்லை" என்றார்.

English summary
Actor Vishal praised comedy actor Vadivelu in Kaththi Sandai audio release function.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil