»   »   »  கனத்த மனம், கலங்கிய கண்களுடன் ஜெ.வுக்கு கோலிவுட் அஞ்சலி: வீடியோ

கனத்த மனம், கலங்கிய கண்களுடன் ஜெ.வுக்கு கோலிவுட் அஞ்சலி: வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் சங்கம் சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சியில் ஏராளமான திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டு ஜெயலலிதாவின் புகைப்படத்திற்கு முன்பு மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினார்கள்.

English summary
Kollywood pays tribute to former CM Jayalalithaa at a function organised by Nadigar sangam.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil