»   »   »  கூட்டத்தில் ஒருத்தன்.. சிவகுமார் என்ன சொன்னார் தெரியுமா? - வீடியோ

கூட்டத்தில் ஒருத்தன்.. சிவகுமார் என்ன சொன்னார் தெரியுமா? - வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கூட்டத்தில் ஒருத்தன் பாடல் வெளியீட்டு விழா சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது இதில் சிவகுமார் , சூர்யா , இயக்குநர் ஞானவேல் , அசோக் செல்வன் , நிவாஸ் கே பிரசன்னா , இயக்குநர் ராஜு முருகன் , இயக்குநர் தரணி , இயக்குநர் ராதா மோகன், ஆர்ட் டைரக்டர் கதிர் , பால சரவணன் , ஆர்ஜே பாலாஜி உள்ளிட்டோர் பங்கேற்றனர், விழாவில் பேசிய நடிகர் சிவகுமார் பல பிளாஷ் பேக்குகளை பகிர்ந்து கொண்டார். டி.ஜே.ஞானவேல் இயக்கியுள்ள இந்த படத்தில் அசோக் செல்வனுக்கு ஜோடியாக ப்ரியா ஆனந்த் நடித்துள்ளார். மிடில் பெஞ்ச் மாணவன் ஒருவர் முதல் பெஞ்ச் மாணவி மீது காதலில் விழுவதும், அதனால் அவனது வாழ்வில் ஏற்படும் மாற்றங்கள் குறித்தும் இந்த படம் பேசும் என்று இயக்குநர் கூறியுள்ளார்.

English summary
Kootathil Oruthan is an upcoming entertainer starring Ashok Selvan and Priya Anand in lead roles.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil