»   »   »  சுசீந்திரன் படங்களிலேயே மாவீரன் கிட்டு மிகச் சிறந்தபடம்... சீனுராமசாமி புகழாரம்- வீடியோ

சுசீந்திரன் படங்களிலேயே மாவீரன் கிட்டு மிகச் சிறந்தபடம்... சீனுராமசாமி புகழாரம்- வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சுசீந்திரன் இயக்கத்தில் விஷ்ணு விஷால், திவ்யா, சூரி, பார்த்திபன் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் மாவீரன் கிட்டு. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய இயக்குநர் சீனுராமசாமி, "சுசீந்திரன் படங்களிலேயே மாவீரன் கிட்டு மிகச் சிறந்தபடம். இப்படி ஒரு கதை எனக்கு கிடைக்கவில்லையே என நான் பொறாமைப் பட்டேன்" எனத் தெரிவித்தார்.

English summary
The audio of the Maaveeran Kittu was launched in a gala manner in Chennai Friday.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil