»   »   »  தொடரி.. கீர்த்திசுரேஷின் பாவாடை ஏன் பறக்கவில்லை: மாவீரன்கிட்டு படவிழாவில் பார்த்திபன் சுளீர்- வீடியோ

தொடரி.. கீர்த்திசுரேஷின் பாவாடை ஏன் பறக்கவில்லை: மாவீரன்கிட்டு படவிழாவில் பார்த்திபன் சுளீர்- வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சுசீந்திரன் இயக்கத்தில் விஷ்ணு விஷால், திவ்யா, சூரி, பார்த்திபன் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் மாவீரன் கிட்டு. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய பார்த்திபன், "நாட்டில் எவ்வளவோ முக்கிய விசயங்கள் மறக்கப்பட்டு விடுகின்றன. ஆனால், இக்காலத்தில் சினிமா ரசிகர்கள் அனைவரும் சினிமாவை மிகவும் கவனமாக பார்க்கிறார்கள். நாம் சின்ன தவறு செய்தால் கூட அதை கண்டுபிடித்துவிடுகிறார்கள். உதாரணத்துக்கு இதைச் சொல்லலாம்... 'நாட்டில் எவ்வளவோ பிரச்சனைகள் இருந்தாலும் தொடரி திரைப்படத்தில் 150கிமீ வேகத்தில் செல்லும் இரயிலில் கீர்த்தி சுரேஷ் பாவாடை ஏன் தூக்கவில்லை' என்ற ஓர் விஷயம் ரசிகர்களால் வாட்ஸ்அப்பில் பகிரப்படுகிறது" என்றார்.

English summary
The audio of the Maaveeran Kittu was launched in a gala manner in Chennai Friday. Speaking on the occasion, Director - Actor Ra Parthiban says that cinema people must be very careful in all aspects, because the people watching them closely.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil