»   »   »  அறம் செய்து பழகு.. மதுரையில் தொடங்கிய மருத்துவ பிரச்சாரம்.. திரிஷா, விஜய் சேதுபதி பங்கேற்பு- வீடியோ

அறம் செய்து பழகு.. மதுரையில் தொடங்கிய மருத்துவ பிரச்சாரம்.. திரிஷா, விஜய் சேதுபதி பங்கேற்பு- வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

மதுரை: ஏழை, பணக்காரர் என்ற எவ்வித பேதமுமின்றி மருத்துவம் எல்லா நோயாளிகளுக்கும் சென்று சேர வேண்டும் என்ற புதிய மருத்துவ பிரச்சாரத்தை மதுரை மீனாட்சி மிஷன் தொடங்கியுள்ளது. மதுரையில் நடைபெற்ற இதன் துவக்கவிழாவில் நடிகர் விஜய் சேதுபதி, நடிகை திரிஷா, தயாரிப்பாளர் கலைப்புலி தாணு ஆகியோர் கலந்து கொண்டனர்.

English summary
The Meenakshi Mission Hospital in Madurai, has initiated a state-wide campaign, ‘Aram Seidhu Pazhagu’. The campaign was formally launched by actor Vijay sethupathi and actress Trisha.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil