»   »   »  ‘மக்க கலங்குதப்பா’... தர்மதுரை புகழ் மதிச்சியம் பாலாவின் சோகமும், மகிழ்ச்சியும்..- வீடியோ

‘மக்க கலங்குதப்பா’... தர்மதுரை புகழ் மதிச்சியம் பாலாவின் சோகமும், மகிழ்ச்சியும்..- வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் சேதுபதி நடிப்பில் சீனு ராமசாமி இயக்கத்தில் சமீபத்தில் ரிலீசான படம் 'தர்மதுரை'. தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் இப்படத்தில் இடம்பெற்ற 'மக்க கலங்குதப்பா' என்ற பாடலை மதுரையைச் சேர்ந்த மதிச்சியம் பாலா பாடியுள்ளார். 'கிராமங்களில் உள்ள கோவில்களில் திருவிழாக்களின் போது கும்மிப்பாட்டு பாடிக் கொண்டிருந்த தன்னை திரையிசை பாடகராக அறிமுகப்படுத்தி அழகு பார்த்தது இயக்குனர் சீனு ராமசாமிதான்' என தன் நன்றிகளைத் தெரிவித்துள்ளார் பாலா. மேலும், தன் முதல் பாடலே வெற்றிப் பாடலாக அமைந்தது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள பாலா, ஆனால், அதனை தன் பெற்றோர் கேட்க இயலவில்லையே என வருத்தம் தெரிவித்துள்ளார்.

வீடியோ:

English summary
Dharmadurai movie fame folk singer Mathichiyam Bala has expressed his Happiness and Worries.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil