»   »   »  மாநகரம்.. தமிழ் சினிமாவை வேறொரு தளத்திற்கு எடுத்துச் செல்லும்.. சார்லி பாராட்டு- வீடியோ

மாநகரம்.. தமிழ் சினிமாவை வேறொரு தளத்திற்கு எடுத்துச் செல்லும்.. சார்லி பாராட்டு- வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நயன்தாராவை வைத்து மாயா என்ற பேய் படத்தைக் கொடுத்து வெற்றி பெற்ற பொடென்ஷியல் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் புதிய படம் " மாநகரம்". தமிழகத்தின் வெவ்வேறு ஊர்களில் இருந்து தலைநகர் சென்னைக்கு வரும் நான்கு பேர் சென்னையை போன்ற பெருநகரத்தை எவ்வாறு பார்க்கிறார்கள், இந்த மாநகரம் அவர்களை எவ்வாறு நடத்துகிறது என்பது தான் கதைக்களம். இப்படம் நிச்சயமாக தமிழ் சினிமாவை வேறொரு தளத்திற்கு எடுத்துச் செல்லும் நல்ல படம் என நடிகர் சார்லி பாராட்டியுள்ளார். லோகேஷ் கனகராஜ் இப்படத்தை இயக்கியுள்ளார்.

வீடியோ:

English summary
Managaram is an upcoming Tamil movie directed by Lokesh Kanagaraj.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil