தாயாக, பாட்டியாக வாழ்ந்தவர் மனோரமா: எஸ்.வி.சேகர், சச்சு- வீடியோ
சென்னை: 1500 படங்களுக்கு மேல் நடித்த நடிகை மனோரமாவின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் சிவக்குமார், பிரபு, மனோரமா மகன் பூபதி , எஸ்.வி.சேகர், குட்டி பத்மினி, சச்சு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய சச்சு, மனோரமா உடனான தனது நினைவுகளை பகிர்ந்து கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய எஸ்.வி.சேகர், தமிழ் சினிமாவில் தாயாக, பாட்டியாக, வாழ்ந்தவர் நடிகை மனோரமா என்று புகழாரம் சுட்டினார்.
Comments


Click it and Unblock the Notifications