பழ.நெடுமாறன், வேல்முருகன் கலந்து கொண்ட ‘மேல்நாட்டு மருமகன்’ ஆடியோ ரிலீஸ் - வீடியோ
சென்னை: சின்னத்திரை நடிகர் ராஜ்கமல் நாயகனாக நடித்துள்ள 'மேல் நாட்டு மருமகன்' படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் தமிழ் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன், தமிழர் வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் உட்பட ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டார்கள்.
வீடியோ:
Comments


Click it and Unblock the Notifications