»   »   »  ரெமோ ‘நர்ஸ்’ன் அழகில் சொக்கிப் போன கே.எஸ்.ரவிக்குமார்...- வீடியோ

ரெமோ ‘நர்ஸ்’ன் அழகில் சொக்கிப் போன கே.எஸ்.ரவிக்குமார்...- வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கே.எஸ்.ரவிகுமார் டைரக்‌ஷனில், சுதீப்-நித்யா மேனன் ஜோடியாக நடித்துள்ள ‘முடிஞ்சா இவன புடி' படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னையில் நடந்தது. பாடல்களை நடிகர் தனுஷ் வெளியிட, நடிகர்கள் சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி ஆகிய இருவரும் பெற்றுக்கொண்டார்கள். அப்போது பேசிய கே.எஸ்.ரவிக்குமார், ‘ரெமோ படப்பிடிப்பில் சிவகார்த்திக்கேயனின் நர்ஸ் வேடத்தைப் பார்த்து அசந்து விட்டதாகவும், முதலில் தனக்கு அவரை அடையாளம் தெரியவில்லை என்றும், அருகில் வந்து பேசியதும் தான் அது சிவா எனத் தெரிந்தது' என்றும் தெரிவித்துள்ளார்.

English summary
Dhanush, Sivakarthikeyan and Vijay Sethupathi have graced the audio launch of KS Ravikumar’'s Mudincha Ivana Pudi at a star hotel here in Chennai.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil