»   »   »  வாராகியின் குற்றச்சாட்டு பொய், ஆதாரமற்றது... போலீசில் நாசர் புகார்- வீடியோ

வாராகியின் குற்றச்சாட்டு பொய், ஆதாரமற்றது... போலீசில் நாசர் புகார்- வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் சங்கத்தின் மீது பொய்யான குற்றச்சாட்டு கூறி, கொலை மிரட்டல் விடுத்த வாராகி, சங்கையா மீது நடிகர் சங்கத் தலைவர் நாசர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு நேரில் சென்று புகார் அளித்தார். அப்போது பேசிய நாசர், 'எங்கள் மீதான குற்றச்சாட்டை சட்டப்படி எதிர்கொள்வோம்' என்றார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடிகர் சங்கத்தில் மாபெரும் ஊழல் நடந்திருப்பதாக நடிகரும், பத்திரிகையாளருமான வாராகி குற்றம் சாட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.

வீடியோ:

English summary
Actor and president of Nadigar Sangam Nasser filed a complaint with Commissioner of Police T K Rajendran, seeking strict action against one Varahi, who allegedly kicked up ruckus at the sangam premises and threatened the office-bearers recently.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil