»   »   »  சதுரங்கவேட்டையின் 2ம் பாகம் மாதிரி ‘போங்கு’.. வெற்றி நிச்சயம்... லிங்குசாமி வாழ்த்து- வீடியோ

சதுரங்கவேட்டையின் 2ம் பாகம் மாதிரி ‘போங்கு’.. வெற்றி நிச்சயம்... லிங்குசாமி வாழ்த்து- வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆர்.டி.இன்பினிட்டி டீல் எண்டர்டைன்மென்ட் பட நிறுவனம் சார்பாக ரகுகுமார் என்கிற திரு , ராஜரத்தினம், ஸ்ரீதரன் மூவரும் இணைத்து தயாரித்துள்ள படம் போங்கு. சதுரங்க வேட்டை வெற்றியைத் தொடர்ந்து நட்டி நாயகனாக நடித்துள்ள படம் இது. இப்படத்தில் ஆடியோ ரிலீசில் கலந்து கொண்ட இயக்குநரும், தயாரிப்பாளருமான லிங்குசாமி, 'சதுரங்க வேட்டையின் இரண்டாம் பாகம் போல் போங்கு உள்ளது. நிச்சயம் இப்படமும் வெற்றி பெறும்' என வாழ்த்தினார்.

வீடியோ:

English summary
Pongu is an upcoming tamil film directed by Taj.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil