»   »   »  நீதான் ராஜா... ‘விசித்திரமான’ வரம் பெற்ற நாயகன் சந்திக்கும் சவால்கள்- வீடியோ

நீதான் ராஜா... ‘விசித்திரமான’ வரம் பெற்ற நாயகன் சந்திக்கும் சவால்கள்- வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அறிமுக இயக்குநர் நிரஞ்சன் தயாரித்து, நாயகனாக நடித்துள்ள படம் 'நீ தான் ராஜா'. தற்கொலைக்கு முயன்ற இளைஞர் ஒருவர் சாமியாரிடம் இருந்து பெறும் விசித்திரமான வரத்தால் என்ன மாதிரியான சவால்களை எதிர்கொள்கிறான் என்பது தான் இப்படத்தின் கதையாம்.

வீடியோ:

English summary
Nee than raja is an upcoming tamil film directed by Niranjan.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil