»   »   »  இது தான் காரணம்... இயக்குநர் சங்கப் பதிவு ரத்து குறித்து ஆர்.கே.செல்வமணி விளக்கம்- வீடியோ

இது தான் காரணம்... இயக்குநர் சங்கப் பதிவு ரத்து குறித்து ஆர்.கே.செல்வமணி விளக்கம்- வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: புதுப்பிப்பு விண்ணப்பம் அளிப்பதில் ஏற்பட்ட தாமதத்தால்தான் தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கப்பதிவு ரத்து செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, இது தொடர்பாக விளக்கமளிக்க தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தினர் பத்திரிகையாளர்களை சந்தித்தார்கள். இதில் தலைவர் விக்ரமன், செயலாளர் ஆர்.கே.செல்வமணி, பொருளாளர் பேரரசு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள். இவர்களோடு தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் தாணுவும் இச்சந்திப்பில் கலந்து கொண்டார். அப்போது, 'தற்போது புதுப்பிக்க முறைப்படி விண்ணப்பம் அனுப்பப்பட்டுள்ளதாக' இயக்குனர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்தார்.

English summary
After the cancellation of Tamilnadu film directiors union's registration, the functionaries have applied for a new registration.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil