»   »   »  காதல் மட்டுமல்ல... ‘கிடாரி’ வித்தியாசமான படம்... நிகிலாவின் எக்ஸ்க்ளூசிங் பேட்டி- வீடியோ

காதல் மட்டுமல்ல... ‘கிடாரி’ வித்தியாசமான படம்... நிகிலாவின் எக்ஸ்க்ளூசிங் பேட்டி- வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: வெற்றிவேல் படத்தைத் தொடர்ந்து சசிகுமார் தயாரித்து நடிக்கும் படம் கிடாரி. அறிமுக இயக்குனர் பிரசாத் முருகேசன் இயக்கியுள்ள இப்படத்தில் நாயகியாக நிகிலா நடித்துள்ளார். இவர் ஏற்கனவே வெற்றிவேல் படத்தில் சசிகுமாரின் ஜோடியாக நடித்தவர். தனது கிடாரி பட அனுபவம் குறித்து ஒன் இந்தியா வாசகர்களுக்கு அவர் அளித்த சிறப்புப் பேட்டியில், "கிடாரியில் துறுதுறு பெண்ணாக நடித்துள்ளேன். நாயகி, நாயகனுக்கு இடையேயான காதலை பற்றி மட்டுமில்லாமல், இதன் கதைக்களம் வித்தியாசமாக அமைக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.

வீடியோ:

English summary
Actress Nikhila has spoken up about his upcoming film Kidari to Oneindia exclusively.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil