»   »   »  ரஞ்சித் கதை சூப்பர்.. ரஜினி, தனுஷ் ‘மகிழ்ச்சி’.. புலியால் இருமுகனுக்கு பிரச்சினை... சினிமா அப்டேட்ஸ்

ரஞ்சித் கதை சூப்பர்.. ரஜினி, தனுஷ் ‘மகிழ்ச்சி’.. புலியால் இருமுகனுக்கு பிரச்சினை... சினிமா அப்டேட்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கபாலி வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்க இருக்கிறார். இப்படத்தை தனுஷ் தயாரிக்கிறார். இது தொடர்பாக ரஞ்சித் அளித்துள்ள பேட்டியில், 'இப்படம் நிச்சயம் கபாலியின் இரண்டாம் பாகம் இல்லை' எனத் தெரிவித்துள்ளார். கூடவே, இந்தப் புதிய கதை ரஜினிக்கும், தனுசுக்கும் மிகவும் பிடித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இது ஒருபுறம் இருக்க, புலிப்பட தோல்வியால் விக்ரமின் இருமுகனுக்கு பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

வீடியோ:

English summary
Superstar Rajnikanth and director Pa Ranjith are once again collaborating for Kabali 2. Speaking about the sequel, director Pa Ranjith says it's the best thing happened.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil