என் நாடே உனக்கு எப்போது விடிவு காலம்? ... ‘ஜோக்கர்’ பார்த்து சிவக்குமார் ரத்தக் கண்ணீர்- வீடியோ
சென்னை: குக்கூ பட இயக்குநர் ராஜூ முருகன் இயக்கத்தில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம், 'ஜோக்கர்'. ஆரண்ய காண்டம், ஜிகர்தண்டா போன்ற படங்களில் நடித்த சோமசுந்தரம் கதாநாயகனாக நடித்துள்ளார். காயத்ரி, ரம்யா என இரு புதுமுகங்கள் கதாநாயகிகளாக நடித்துள்ளார்கள். இப்படத்தின் வெற்றி விழாவில் கலந்து கொண்ட நடிகர் சிவக்குமார், 'மக்கள் குவார்ட்டருக்காக அலையும் காட்சியைப் பார்த்து, என் நாடே உனக்கு எப்போது விடிவுகாலம் வரும் என ரத்தக்கண்ணீர் வடித்ததாக' வேதனையுடன் தெரிவித்தார்.
வீடியோ:
Comments
joker raju murugan success meet chennai sivakumar oneindia tamil videos ராஜூ முருகன் ஜோக்கர் வெற்றி விழா சிவக்குமார்


Click it and Unblock the Notifications