»   »   »  தயாரிப்பாளர் சங்கத்தில் முறைகேடு... இயக்குநர் விக்ரமன் குற்றச்சாட்டு - வீடியோ

தயாரிப்பாளர் சங்கத்தில் முறைகேடு... இயக்குநர் விக்ரமன் குற்றச்சாட்டு - வீடியோ

Posted By: Staff
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் படங்களுக்கான தலைப்புகளை இணையதளம் மூலம் பதிவு செய்வதை தயாரிப்பாளர் சங்கம் முறைப்படுத்த வேண்டும் என தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னையில் தயாரிப்பாளர் சங்க அலுவலகத்தை முற்றுகையிட்டு தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது இயக்குநர் விக்ரமன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: படத்தின் தலைப்புகளை பதிவு செய்வதில் தயாரிப்பாளர்கள் மற்றும் கில்டு அமைப்பினர் முறைகேடுகளில் ஈடுபடுகிறது. எனவே தான் இணையதளம் மூலம் படத்தலைப்புகளை பதிவு செய்ய அவர்கள் மறுக்கின்றனர் என்று கூறினார்.

English summary
Director Vikraman blames that Producers Association has been involving malpractice, that's why they were not allowing Film's Title by online.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil