»   »   »  மன்னிப்பு கேட்காவிட்டால் விஷால் படத்துக்கு ஒத்துழைப்பு கிடையாது... தயாரிப்பாளர்கள் கறார்- வீடியோ

மன்னிப்பு கேட்காவிட்டால் விஷால் படத்துக்கு ஒத்துழைப்பு கிடையாது... தயாரிப்பாளர்கள் கறார்- வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தயாரிப்பாளர் சங்கம் குறித்து அவதூறு கருத்து தெரிவித்த நடிகர் விஷால் இன்னும் ஒரு வார காலத்திற்குள் அதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால் அவரின் படங்களுக்கு இனி ஒத்துழைப்பு கிடையாது என தயாரிப்பாளர் சங்கத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

வீடியோ:

English summary
In an urgent meeting organized by Tamil Film Producers Council(TFPC), members have condemned Vishal’s recent interview, where the actor has criticized the council.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil