2 மணி நேரமும் ஒரே காட்சியாக... வித்தியாசமாக படமாக்கப்பட்ட ‘எதுகை’- வீடியோ
சென்னை: விரைவில் ரிலீசாக உள்ள எதுகை படத்தின் ஆடியோ ரிலீஸ் சென்னையில் நடைபெற்றது. லயன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தை புனிதம் ராம் இயக்கியுள்ளார். இப்படத்தில் 2 மணி நேரம் ஒரே காட்சியாக படமாக்கப்பட்டிருப்பது சிறப்பம்சம் ஆகும்.


Click it and Unblock the Notifications











