»   »   »  தர்மத்துரை... வேற மாதிரி இருக்கும்... தாய்மார்கள் கொண்டாடுவார்கள்: ஆர்.கே.சுரேஷ்- வீடியோ

தர்மத்துரை... வேற மாதிரி இருக்கும்... தாய்மார்கள் கொண்டாடுவார்கள்: ஆர்.கே.சுரேஷ்- வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, தமன்னா உள்ளிட்டோர் நடித்துள்ள படம் தர்மத்துரை. இப்படத்தை ஆர்.கே.சுரேஷ் தயாரித்துள்ளார். இது தொடர்பாக ஒன்இந்தியாவிற்கு ஆர்.கே.சுரேஷ் அளித்துள்ள பிரத்யேகப் பேட்டியில் 'இந்தப் படமானது வேறு மாதிரி வித்தியாசமாக இருக்கும் என்றும், நிச்சயம் இப்படத்தை தாய்மார்கள் கொண்டாடுவார்கள்' என நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

வீடியோ:

English summary
Actor Vijay Sethupathi starer Dharmadurai film producer R.K.suresh has said that the movie will give a different experience to the viewers.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil