»   »   »  மோடியின் முடிவுக்கு ‘லைக்’ போட்ட ரஜினி, கமல்.. இயக்குநராகும் கார்த்தி.. இன்னும் பல- சினிபைட் வீடியோ

மோடியின் முடிவுக்கு ‘லைக்’ போட்ட ரஜினி, கமல்.. இயக்குநராகும் கார்த்தி.. இன்னும் பல- சினிபைட் வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கருப்புப் பணத்தை ஒழிப்பதற்காக பிரதமர் மோடி எடுத்துள்ள பழைய ரூ. 500 மற்றும் ரூ. 1000 நோட்டுகள் ஒழிப்பு முயற்சிக்கு ரஜினி, கமல் உள்ளிட்ட தமிழ் சினிமா பிரபலங்கள் தங்களது சமூகவலைதளப் பக்கத்தில் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இது ஒருபுறம் இருக்க அலைகள் ஓய்வதில்லை படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி முன்னணி நாயகர்களுள் ஒருவராக வலம் வந்தவர் நடிகர் கார்த்திக். தற்போது இவர் இயக்குநராக அறிமுகமாக இருக்கிறாராம். இப்படியாக தமிழ் சினிமாவின் முக்கிய நிகழ்வுகள் குறித்த தகவல்கள் இந்த வீடியோவில்...

English summary
Tamil cinema celebraties like Rajini, Kamal have praised prime minister Modi for taking action curb black money.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil