»   »   »  மீண்டும் ரஜினி-பா.ரஞ்சித் கூட்டணி... காபாலியின் 2-ம் பாகம் இல்லையா?- வீடியோ

மீண்டும் ரஜினி-பா.ரஞ்சித் கூட்டணி... காபாலியின் 2-ம் பாகம் இல்லையா?- வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குநர் பா. ரஞ்சித் மீண்டும் இணையும் படம் கபாலி படத்தின் இரண்டாம் பாகமாக இருக்குமோ என்ற எதிர்பார்ப்பு கிளம்பிய நிலையில், இது வேறொரு கதைக்களம் என்று தனுஷ் தெரிவித்திருக்கிறார்.

கடந்த மாதம் பா.ரஞ்சித் இயக்கத்தில், ரஜினி நடித்து வெளியான கபாலி திரைப்படம் மெகா ஹிட் ஆனது. தற்போது ரஜினி லைக்கா நிறுவனம் சார்பில் ஷங்கரின் இயக்கத்தில் மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரித்து வரும் எந்திரன் 2.0 படத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறார். இந்நிலையில், எந்திரன் 2.0 படத்திற்குப் பின், ரஜினி மீண்டும் பா.ரஞ்சித்தின் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக நடிகர் தனுஷ் தெரிவித்திருக்கிறார். அப்படத்தை தனது வொண்டர்பார் பட நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் தனது சமூக வலைதளம் வாயிலாக கூறி இருக்கிறார் தனுஷ்.

English summary
Actor Dhanush said that Super star Rajinikanth- Director Pa Ranjith teaming up again.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil