»   »   »  நல்லவேளை றெக்க படத்தில் ‘அந்த’ சீன் இல்லை... ஆடியோ ரிலீசில் சதீஷ் கலகல பேச்சு- வீடியோ

நல்லவேளை றெக்க படத்தில் ‘அந்த’ சீன் இல்லை... ஆடியோ ரிலீசில் சதீஷ் கலகல பேச்சு- வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: காமன்மேன் பிரசன்ட்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ரத்தன் சிவா எழுதி இயக்கியுள்ள படம் - றெக்க. விஜய்சேதுபதி கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில், அவருக்கு ஜோடியாக லட்சுமிமேனன் நடித்துள்ளார். சதீஷ், கே.எஸ்.ரவிகுமார், கிஷோர், மீரா கிருஷ்ணன் உள்ளிட்டோர் கதையின் பிரதான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இப்படத்தின் ஆடியோ ரிலீஸ் சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய காமெடி நடிகர் சதீஷ், படப்பிடிப்பின் போது நடந்த சுவாரஸ்யமான சம்பவங்கள் பலவற்றை பகிர்ந்து கொண்டார்.

வீடியோ:

English summary
Comedy actor Sathish shared his experience in the shooting spot of Vijay Sethupathi starrar Rekka movie.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil