கிரிக்கெட் கடவுள் தரிசனம்.. நிவின்பாலி ஹேப்பி.. இருமுகனின் வசூல்.. இன்னும் பல- சினிபைட்ஸ் வீடியோ
சென்னை: மலையாளம் மற்றும் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களுள் ஒருவரான நிவின் பாலி, தற்போது ஐ எஸ் எல் கால்பந்து லீக்'கில் விளையாடும் கேரளா பிளாஸ்டர்ஸ் அணியின் விளம்பர தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான நிகழ்ச்சியில் கிரிக்கெட் கடவுளாக போற்றப்படும் சச்சினை நேரில் பார்த்த மகிழ்ச்சியில் உள்ளார் நிவின். இது ஒருபுறம் இருக்க விடுமுறை நாளாக இல்லாதபோதும் நேற்று வெளியான ஒரே நாளில் ரூ. 5.5 கோடியை வசூலித்துள்ளதாம் விக்ரமின் இருமுகன். இதனால் படக்குழுவினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இப்படியாக தமிழ் சினிமா குறித்த பல சுவாரஸ்யமான செய்திகள் உங்களுக்காக..
வீடியோ:
Comments
nivin pauly sachin iru mugan director bala new film tamil cinema oneindia tamil videos நிவின் பாலி சச்சின் இயக்குநர் பாலா புதிய படம் அதர்வா தமிழ் சினிமா


Click it and Unblock the Notifications