நடிப்பு எல்லாம் தேவையாப்பா: விஜய் ஆண்டனியிடம் கேட்ட எஸ்.ஏ.சி.- வீடியோ
சென்னை: விஜய் ஆண்டனியிடம் நடிப்பு எல்லாம் தேவையா என்று கேட்டதற்கு நான் ஜெயிப்பேன் சார் என்று அவர் தன்னம்பிக்கையுடன் கூறினார் என இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
விஜய் ஆண்டனி நடித்துள்ள சைத்தான் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
Comments


Click it and Unblock the Notifications