»   »   »  பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள்... தீர்வு சொல்ல வருகிறது ‘சைவக் கோமாளி’- வீடியோ

பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள்... தீர்வு சொல்ல வருகிறது ‘சைவக் கோமாளி’- வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: எஸ்.எம்.எஸ். நிறுவனத் தயாரிப்பில் தரணியிடம் பல படங்களில் பணியாற்றிய சுரேஷ் சீதாராம் இயக்கியிருக்கும் படம் சைவ கோமாளி. ரஞ்சித், வனிதா, நான் கடவுள் ராஜேந்திரன், பவர்ஸ்டார் சீனிவாசன் உட்பட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். இன்றைய சமூகத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமைகளும், அதற்கான தீர்வும் தான் படத்தின் கதைக்களமாம். இப்படத்தின் ஆடியோ ரிலீஸ் சென்னையில் நடைபெற்றது.

English summary
Saiva Komali is an upcoming Tamil film directed by Suresh Seetharam.
Please Wait while comments are loading...