»   »   »  மீண்டும் பிரஜன்... அரசியல் கிரைம் திரில்லராக உருவாகியுள்ள ‘பழைய வண்ணாரப்பேட்டை’- வீடியோ

மீண்டும் பிரஜன்... அரசியல் கிரைம் திரில்லராக உருவாகியுள்ள ‘பழைய வண்ணாரப்பேட்டை’- வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கிருஷ்ணா டாக்கீஸ் என்ற பட நிறுவனம் தயாரிக்க, அனாமிகா பிக்சர்ஸ் இளையா.வி.எஸ் வெளியிடும் படம் 'பழைய வண்ணாரப்பேட்டை'. இந்த படத்தில் பிரஜன் நாயகனாகவும், நாயகியாக அஷ்மிதாவும் நடித்துள்ளனர். கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி மோகன்.ஜி இயக்கியுள்ள இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட படக்குழுவினர், 'இப்படம் அரசியல் கிரைம் திரில்லராக உருவாகியிருப்பதாக' தெரிவித்தனர்.


English summary
Tamil movie Pazhaya Vannarapettai audio launch event held at Chennai. Celebs like Samuthirakani, Richard Rishi, Prajin, Nishanth, Asmitha, Jubin, G Mohan, Kalaipuli S Thanu, Vijay Adhiraj, Vijay Milton and others graced the event.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil