»   »   »  “வாய்மை”.. இயக்குநர் செந்திலுக்கு ‘கபாலி’ ரஞ்சித் சொன்ன அட்வைஸ்- வீடியோ

“வாய்மை”.. இயக்குநர் செந்திலுக்கு ‘கபாலி’ ரஞ்சித் சொன்ன அட்வைஸ்- வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இயக்குநரும், நடிகருமான பாக்யராஜின் மகன் சாந்தனு நடித்துள்ள புதிய படம் வாய்மை. இப்படத்தை அறிமுக இயக்குநர் செந்தில் இயக்கியுள்ளார். இப்படத்தின் ஆடியோ ரிலீசில் கலந்து கொண்டு பேசிய கபாலி பட இயக்குநர் ரஞ்சித், 'எனக்கு அட்டக்கத்தி படத்திற்கு கொடுத்த ஆதரவைப் போலவே இந்தப் படத்திற்கும் ரசிகர்கள் ஆதரவு தர வேண்டும். சமூகமுரணான கருத்துக்களைக் கூறும் போது எதிர்ப்பு, ஆதரவு என இருவிதமான விமர்சனங்கள் வரும். அவற்றில் ஆதரவானவற்றை எடுத்துக் கொண்டு முன்னேற வேண்டும்' என செந்திலுக்கு அறிவுரை கூறினார்.

வீடியோ:

English summary
Vaaimai is an upcoming Tamil film written and directed by A. Senthil Kumar. The film stars Shanthnu Bhagyaraj and Muktha Bhanu in the lead roles.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil