»   »   »  கோல்டன் குளோப் திரையிடலுக்கு போகும் பிரியதர்ஷனின் ‘சில சமயங்களில்’... படக்குழு மகிழ்ச்சி- வீடியோ

கோல்டன் குளோப் திரையிடலுக்கு போகும் பிரியதர்ஷனின் ‘சில சமயங்களில்’... படக்குழு மகிழ்ச்சி- வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரியதர்ஷன் இயக்கத்தில் பிரகாஷ்ராஜ், ஸ்ரேயா ரெட்டி, நாசர், அசோக் செல்வன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் 'சில சமயங்களில்'. இளையராஜா இசையமைத்திருக்கும் இப்படத்தை இயக்குநர் விஜய் மற்றும் பிரபுதேவா தயாரித்திருக்கிறார்கள். தற்போது இப்படம் கோல்டன் குளோப் விருதுக்கான உலகளாவிய திரையிடலுக்கு தேர்வாகியுள்ளது. வரும் அக்டோபர் 6ம் தேதி அமெரிக்காவில் இப்படம் திரையிடப்பட இருக்கிறது. இந்நிலையில், இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட ஒட்டுமொத்த படக்குழுவினரும் கோல்டன் குளோப் திரையிடலுக்கு படம் தேர்வாகி இருப்பது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தனர்.

வீடியோ:

English summary
Director Priyadarshan’s ambitious project Sila Samayangalil starring Prakash Raj, Ashok Selvan, and Sriya Reddy is a 92-minute movie that will raise awareness about AIDS. This social drama has now been selected by the Golden Globes for a premiere on October 6 at the Real D Screening Room in Los Angeles!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X