»   »   »  சிவகார்த்திக்கேயன் புகார் குறித்து விரைவில் நடவடிக்கை... நடிகர் விஷால் உறுதி- வீடியோ

சிவகார்த்திக்கேயன் புகார் குறித்து விரைவில் நடவடிக்கை... நடிகர் விஷால் உறுதி- வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

காஞ்சிபுரம்: ரெமோ சக்சஸ் மீட்டில் தன் படங்களுக்கு தொடர்ந்து இடையூறுகள் வருவது குறித்து வேதனை தெரிவித்த சிவகார்த்திக்கேயன், மேடையிலேயே கண்ணீர் விட்டு அழுதது தமிழ்த் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், முதல்வர் ஜெயலலிதா உடல் நலம் பெற காஞ்சிபுரம் கோவிலில் சிறப்புப் பிரார்த்தனை செய்த நடிகர் சங்கப் பொதுச்செயலாளர் விஷால் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், "சிவகார்த்திகேயன் போன்று நானும் ஒருகாலத்தில் கட்டப்பஞ்சாயத்தால் பாதிக்கப்பட்டேன். தற்போது இது தொடர்பாக அவர் நடிகர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் அவரை மிரட்டியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

வீடியோ:

English summary
Nadigar Sangam general secretary Vishal said that he too suffered like Sivakarthikeyan and will take strong action based on Remo actor's complaint.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil