»   »   »  நர்சாக சிவகார்த்திக்கேயன்... டாக்டராக கீர்த்தி சுரேஷ்... ரெமோ அப்டேட்ஸ் #remo- வீடியோ

நர்சாக சிவகார்த்திக்கேயன்... டாக்டராக கீர்த்தி சுரேஷ்... ரெமோ அப்டேட்ஸ் #remo- வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள படம் ரெமோ. ஆர்.டி. ராஜா தயாரித்துள்ள இப்படத்துக்கு ஒளிப்பதிவு - பி.சி. ஸ்ரீராம், இசை - அனிருத். இப்படத்தில் சிவகார்த்திக்கேயன் பெண் வேடத்தில் நர்சாக நடித்துள்ளார். நாளை இப்படத்தின் ஆடியோ ரிலீசாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் புதிய ஸ்டில்களை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அதில், நர்சாக சிவகார்த்திக்கேயனும், டாக்டராக கீர்த்தி சுரேஷும் நடிப்பது தெரிய வந்துள்ளது.

வீடியோ:English summary
Remo is an upcoming Indian Tamil-language romantic comedy film written and directed by Bhagyaraj Kannan. The film stars Sivakarthikeyan and Keerthy Suresh in the leading roles.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos