»   »   »  மீண்டும் ‘ஆண்டிப் பண்டாரமாக’ வாழ விரும்புகிறேன்... சிவக்குமார் உருக்கம்- வீடியோ

மீண்டும் ‘ஆண்டிப் பண்டாரமாக’ வாழ விரும்புகிறேன்... சிவக்குமார் உருக்கம்- வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் சினிமாவின் மார்க்கண்டேயராக அழைக்கப்படும் நடிகர் சிவக்குமார் சமீபத்தில் தனது 75வது பிறந்தநாளைக் கொண்டாடினார். இதையொட்டி, அவர் வரைந்த ஓவியங்களின் கண்காட்சியும், 'பெயிண்டிங்க்ஸ் ஆப் சிவக்குமார்' என்ற பெயரில் அவரது ஓவியங்களின் தொகுப்பு புத்தகமாகவும் வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய சிவக்குமார், 'தான் ஓவியர் ஆவதற்கு பட்ட சிரமங்கள்' குறித்துப் பேசினார். மேலும், அப்போது வாழ்ந்த ஆண்டிப் பண்டார வாழ்க்கையைத் தான் மிகவும் விரும்புவதாகவும், மீண்டும் அதே போன்று வாழ விரும்புவதாகவும்' அவர் தெரிவித்தார்.

English summary
Paintings of actor Sivakumar Book Launch event held at Chennai. Celebs like Suriya, Karthi, N Lingusamy, Tamilaruvi Manian, Rajiv Menon, Vasanth and others graced the occasion.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil