»   »   »  கில்டு அமைப்பு பேரம் பேசுகிறது... இயக்குநர் ஆர்கே செல்வமணி பிரத்யேக பேட்டி- வீடியோ

கில்டு அமைப்பு பேரம் பேசுகிறது... இயக்குநர் ஆர்கே செல்வமணி பிரத்யேக பேட்டி- வீடியோ

Posted By: Super Admin
Subscribe to Oneindia Tamil

சென்னை: மிகச் சிறந்த படத்தின் தலைப்புகளை வைத்துள்ள கில்டு அமைப்புகள் இயக்குநர்களிடம் பேரம் பேசுகிறது என இயக்குநர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஆர்கே செல்வமணி குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னையில் தயாரிப்பாளர் சங்க அலுவலகத்தை முற்றுகையிட்டு தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்திய நிலையில், இயக்குநர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஆர்கே செல்வமணி ஒன் இந்தியா தமிழுக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார். அவர் கூறியதாவது: மிகச்சிறந்த சுமார் 19,000 படத் தலைப்புகளை கில்டு அமைப்புகளை பதிவு செய்து வைத்துள்ளனர். அவர்கள் படம் எடுக்காமலேயே, அந்த தலைப்புகளுக்கு இயக்குநர்களிடம் பேரம் பேசுகின்றனர் என்று கூறினார்.

English summary
General Secaratry(TANTIS) R.K Selvamani urges Producers Association should register Film's Title by online.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil